Friday, March 7, 2008

மகளிருக்காக அபோல்லோ ஆஸ்பத்திரியின் women Health செக் அப்.....

Celebrate your favourite womens day....Give her something useful.... a healthy life...

இரண்டு வாரங்களுக்கு.....

womens package: Rs1450/-.
PACK -I. THIS INCLUDES THE FOLLOWING TESTS.
COMPLETE BLOOD COUNT ( ரத்த பரிசோதனை)
RANDOM BLOOD SUGAR. (சர்க்கரை அளவு)
X-RAY CHEST.
URINE ROUTINE (யூரின் டெஸ்ட்)
ULTRASONOGRAM OF PELVIS.
GYNEC EXAMINATION WITH PAP SMEAR:
(பாப் ஸ்மியர் டெஸ்ட். கர்ப்ப பை புற்று நோய் screening)
THIS COSTS RS 650/-


PACK II INCLUDES THE TESTS IN PACK I WITH MAMMOGRAM = RS1450/-

ONLY MAMMOGRAM :RS 800/-.
Please contact Dr.Thelagavathy at 9444009593 at Apollo Speciality Hospitals, Chennai and avail this wonderful chance..
Thank you....
(please understand that this is not an advertisement or some promotional message. I want my fellow bloggers to be benefited by this).

9 comments:

அபி அப்பா said...

நல்ல உபயோகமான பதிவு டாக்டர்!

இரண்டாம் சொக்கன்...! said...

இந்த தகவலுடன், முன்பதிவு மற்றும் தகவலுக்காக அணுக வேண்டிய முகவரி/நபர்..தொலைபேசி எண் தரலாம்.

இந்த பரிசோதனைகளுக்கு மொத்தமாய் எவ்வளவு நேரம் ஆகும், ரிப்போர்ட்ஸ் மற்றும் ஆலோசனை அன்றே கிடைத்துவிடுமா போன்ற தகவல்கள்....

வரும்போது தனியாக வரலாமா அல்லது துனைக்கு யாரையும் அழைத்துவர வேண்டுமா, வெறும் வயிற்றில் வரவேண்டுமா.....

இம்மாதிரியான தகவல்களையும் சேர்க்கலாமே டாக்டர்.....

delphine said...

நன்றி அபி அப்பா.

சொக்ஸ்.. நன்றி.. உடனே பதில் எழுத இயலவில்லை. திடீரென்று பெங்களூர் போகவேண்டிய வேலை...
ஹ்ம்ம். இந்த well women செக்கப்புக்கு வெறும் வயிற்றில் வர வேண்டாம். காலை 9 மணி முதல் ஒரு மணி வரை. டாக்டர் திலகவதி.. 9444009593. அவர்களுடன் பேசலாம். முன்பதிவு தேவை இல்லை...அல்லது என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.. உதவக் காத்திருக்கிறேன்.

sury said...

எனது வலைபதிவிலே உங்கள் காலடிச்சுவடுகள் தெரிந்தன.
நன்றி உணர்வுடன் இங்கு வந்த எனக்கு உங்கள் முதல்
இரு வலைப்பதிவுகளையும் கண்டு, ஏன் இவற்றைத்
தொடராது நிறுத்திவிட்டீர்களென நினைத்தேன். இந்தப்பதிவிலிருந்து
நீங்கள் ஒரு மகளிர் மருத்துவர் (gynaecologist )
என அறிகிறேன்.

உங்கள் அனுமதியினை எதிர் நோக்கி உங்கள் வலைப்பதிவினை
எனது பதிவில் தொடர் நிலை ( link)
கொடுத்திருக்கிறேன்.

அன்பு மயமான வாழ்வு வாழும்போதுதான் அதில் உள்ள இனிமை
உணரப்படும். நீ ஒரு தரம் தான் வாழப்போகிறாய். அத்தகைய‌
வாழ்வினை மற்றோர் நினைவு கொள்ளும்வகையில் வாழ் என‌
நான் எனது மாணவர்களுக்கு சொல்லுவேன். எங்கு சென்றாலும்
ஜீஸஸ் வழித்துணையாக முன்னே செல்கின்றார் என்ற வாக்கியம்
என மனதிலே பதிந்துவிடின் நமது வாழ்வு அன்பும் அறனும் உடைத்தாகும்
என்பதில் ஐயமில்லை.


சுப்பு ரத்தினம்
தஞ்சை.
http://meenasury.googlepages.com/home
http://thesilentzonewithin.spaces.live.com

முரளி கண்ணன் said...

Thanks for your kind information

நானானி said...

டாக்டர்!
இதே செக்கப் நான் 2006 செப்டம்பரில் செய்திருக்கிறேன். வெறும் வயிற்றில்தான் வரச்சொன்னார்கள். சில் டெஸ்டுகள் முடிந்ததும் அங்கேயே காலை உணவு கொடுத்தார்கள். காலை 7-30 க்கு ஆரம்பித்து 1-மணிக்கு முடிந்தது. கோட்டூர்புரத்தில் இருப்பதுதானே? நீங்கள் அங்கேயா இருக்கிறீர்கள்? சந்திக்க வரலாமா?

ரசிகன் said...

//நல்ல உபயோகமான பதிவு டாக்டர்!//

ரிப்பீட்டேய்ய்ய்..

delphine said...

திரு. ஸுப்பு ரத்தினம் அவர்களுக்கு.. மிக்க நன்றி..

delphine said...

thank you Murali..

நனானி.. நீங்க சொல்வது "மாஸ்டர் ஹெல்த்" செக் உப். அதற்கு காலை வெறும் வயிற்றில்தான் வரவேண்டும். ஆனால் இது பெண்களுக்கான பரிசோதனை. random sugar check up--- அதனால் empty stomach வேண்டாம்.எல்லா அபோல்லோ ஆஸ்பத்திரிகளிலும் செய்கிறார்கள். நான் இருப்பது apollo Cancer Hospital- Nandanam. (Mount Road). வாங்க நனானி. அவசியம் வரணும்.
நன்றி ரசிகன்.