Saturday, December 1, 2007

Thankyou

many blogger friends have paid their tribute by writing and lighting a candle in my Masi's memorial website. I want to thank you all. i also want to thank all the loved ones who called me on that day.
http://masilamani-sachidanandam.memory-of.com/

I am leaving Chennai on the 8th of December to San Antonio -Texas. I will be there till 8th January. I plan to go to Sante Fe, New York and CT. This is my e-mail. delphinevictoria@gmail.com.
will come and continue in January.

13 comments:

Baby Pavan said...

Aunty enjoy your vacation.... have a wonderful trip... visit sea world in san antonio

Baby Pavan said...

Santefe also is very good place my father has visited there

ஆயில்யன் said...

டாக்டரம்மா! இனிய விடுமுறையாக தங்களது பயணம் அமைய வாழ்த்துக்கள்!

அப்புறம் புஷ்ஷை கேட்டதாக சொல்லவும்! கோவக்கார பயபுள்ள எப்ப பார்த்தாலும் என்கிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருப்பான்! இப்ப கொஞ்ச நாளாத்தான் பேச்சுவார்த்தை இல்ல!?

மறந்துடாம சொல்லுவீங்கள்ள....!
:)))))))))))))))))

ரசிகன் said...

நல்லபடியா போய் வாங்க அக்கா..

delphine said...

Thank you Pavan. I have a grand child of your age. so you can call me as grand ma.....
ha ha ha ha.
Pavan, I am waiting to see Santefe too. well, i will think of you when i visit that place. Take care Baby..

delphine said...

கடகம்.....thank you...
புஷ்...ஆ.ஆ..ஆ....


ரசிகன் தம்பி, நன்றி..

.:: மை ஃபிரண்ட் ::. said...

டாக்டர்,

ஒர்ரு மதம் நல்லா ஃபுல்லா ஊர் சுத்தி சந்த்ஷமாக கழிக்க வாழ்த்துக்கள். :-)

கோபிநாத் said...

\\\.:: மை ஃபிரண்ட் ::. said...
டாக்டர்,

ஒர்ரு மதம் நல்லா ஃபுல்லா ஊர் சுத்தி சந்த்ஷமாக கழிக்க வாழ்த்துக்கள். :-)\\\

வழிமொழிக்கிறேன்..;))))

நாகை சிவா said...

பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...

ஜனவரியில் சந்திப்போம்! (நேரில்???)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டாக்டரக்கா!
எப்போ பாரிஸ் வாறீங்க.
பயணம் நல்லபடி அமையட்டும்.

delphine said...

ரசிகன்,my friend and Gopi,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சிவா எப்ப சென்னைக்கு வருகிறீர்கள்? வாழ்த்துக்களுக்கு நன்றி

யோகன்,,
அடடே மறந்துட்டேனே! நான் பாரிஸ் வழியாகத்தான் செல்கிறேன்...ஒரு ஸ்டாப் ஓவர் போட்டிருக்கலாமே. air-france டிக்கட் தான் வச்சுருக்கிறேன். :(

delphine said...

ரசிகன்,my friend and Gopi,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சிவா எப்ப சென்னைக்கு வருகிறீர்கள்? வாழ்த்துக்களுக்கு நன்றி

யோகன்,,
அடடே மறந்துட்டேனே! நான் பாரிஸ் வழியாகத்தான் செல்கிறேன்...ஒரு ஸ்டாப் ஓவர் போட்டிருக்கலாமே. air-france டிக்கட் தான் வச்சுருக்கிறேன். :(

TamilNenjam said...

bye 4 now