Tuesday, October 9, 2007

மார்பக புற்றினை பற்றிய புரிந்துணர்தல்!




October is breast cancer awareness month. This is a time when women come together to support and comfort each other through the disease that affects millions of women worldwide. It has been found out that one out of every 23 women will contract breast cancer in her lifetime. Let us unite for our grandmothers, mothers, sisters, aunts, cousins and friends who are fighting the disease. let them not fight the fight alone. let us make them understand we are there to support them.
1) Pay up for a free mammogram for your dear ones...
2 ) coax a friend to get a thorugh breast check up done by an expert.....
3) Send a pink ribbon to your suffering friend or relative to make them understand your support is there.
4) why not try to raise some money for these suffering people and help them to fight out the disease.
As a doctor, as a woman, and above all as a blogger I take this time to let you know that I am always there to help your dear ones if they suffer the disease.

12 comments:

delphine said...

ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு மன்னிக்கவும். ..I just want to get the message across to people.
Thank you..அபி அப்பா ... தலைப்பு வைக்க உதவியதற்கு.

அபி அப்பா said...

டாக்டர்! என்னாத்த சொல்வது, கொஞ்சம் கிலி வரத்தானி செய்யுது 23 பேரில் ஒருத்தருக்குன்னா, உங்க சேவைக்கு என் பாராட்டுக்கள்!யாருக்குமே பிங் ரிப்பன் குடுக்க வைக்காம இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்!

delphine said...

யாருக்குமே பிங் ரிப்பன் குடுக்க வைக்காம இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்!///
ஆமா தொல்ஸ்.. நாங்க இன்னிக்கு நிறைய பேருக்கு கவுன்சலிங் செய்தோம்.பாவமா இருந்துச்சு தெரியுமா..

மாயாவி....! said...

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லையென்பதே எனது கருத்து....

மேலும் மேமோக்ராம் செய்வதற்கான செலவு சாமானியபட்ட பெண்களுக்கு எட்டும் உயரத்தில் இல்லை என்பதும் உண்மை.

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
டாக்டர்! என்னாத்த சொல்வது, கொஞ்சம் கிலி வரத்தானி செய்யுது 23 பேரில் ஒருத்தருக்குன்னா, உங்க சேவைக்கு என் பாராட்டுக்கள்!யாருக்குமே பிங் ரிப்பன் குடுக்க வைக்காம இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்!\\

ரீப்பிட்டேய்.....

அபி அப்பா said...

என் அன்பானவர்களே!

நான் சொல்லி உங்களுகு தெரிய வேண்டியது இல்லை, உங்களுக்கே தெரியும் இந்த மாதம் அக்டோபர் மாதம் என்பது நமக்கெல்லாம் ஞாபகம் வருவது தீபாவளியும், ரம்ஜானும் தான். நான் அதை பற்றி சொல்ல வரவில்லை. நாம் சந்தோஷமாக இருந்தாதானே நம்மை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருந்தால் தானே அது பண்டிகை. இனி ஒரு அம்மாவாக நான் சொல்வதையும் கேளுங்கப்பா! இந்த அக்டோபர் மாதம் என்பது ஒரு விழிப்புனச்சிக்கான மாதம். நாமெல்லாம் 2 வயது வரை வளர்ந்து ஆளாகி .....இப்படியெல்லாம் உதவி செய்த நம் அம்மாவின் "முலை" பற்றிய பதிவு இது. ஒரு பெண்ணாக, ஒரு தாயாகிய, அதற்கும் மேல் ஒரு மருத்துவராக நான் சொல்லும் இந்த அறிவுறையை தயவு செய்து கேளுங்கள்!

நான் சொலவதை உங்க பாட்டிமார்கள், அம்மா,சித்தி, அத்தை, நண்பி,இன்ன பிற சொந்த பந்தங்களுக்கு சொல்லுங்கள். இப்போதைய கணக்கு வழக்குப்படி இருபத்தி மூணு பெண்களுக்கு ஒரு பெண்னுக்கு மார்பக புற்று நோய் வருவது உருதி செய்யப்பட்டுள்ளது. ஆமாம்ங்க உண்மைதான். சும்மா சொல்ல வில்லை நான் பணிபுரியும் மருத்துவமனையில் கண்கூடாக பார்க்கிறேன்.ஆகவே நாம் இந்த மாதத்தில் கீழ் கண்ட உறுதியை எடுத்துக்கொள்ளன்வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்!

1. மேமோக்ராம் செய்ய எல்லோருக்கும் உதவு செய்யுங்கப்பா (அது என்னன்னு தெரியலைன்னா என் மெயில்க்கு மெயில் பண்ணுங்கப்பா)
2.உங்கள் நண்பிகள் மட்டுமல்ல சொந்த பந்தம் எலோராஇயும் "நச்சரிச்சு" செக்கப் செய்துகொள்ல சொல்லுங்க. அது தவிர "செல்ஃப் செக்கப்"என்பது பற்றிகூட அருகாமை மருத்துவரிடம் கேட்க சொல்லுங்க.
3.இதனால் பாதிக்கப்பட்ட நண்பி\உறவினர்களுக்கு ஒரு பிங் ரிப்பன் குடுங்க, இது அவர்களுக்கு"நான் உன் கூட இதை போராட இருக்கேன்"ன்னு ஒரு தைரியம் சொல்லும் விதமாக அமையும் ஒரு குறிப்பு அவ்வளவே! ஆனாலும் பிரார்த்தனை செய்யுங்கள் "நான் யாருக்கும் பிங் ரிப்பன் கொடுக்க கூடாது" என்று!!!

4. நாம் எது எதுக்கோ செலவு செய்கிறோம்! அவ்வளவு ஏன் சிம்பு படம் கூட பார்க்கிறோம் அந்த காசை ஏன் இந்த விஷயத்துக்காக செலவு செய்ய கூடாது!மேல் விபரத்துக்கு எனக்கு மயில் அனுப்புங்க!
5. ஒரு மருத்துவராக,ஒரு பெண்ணாக நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய நான் தயார், என் கூட கை கோர்க்க நீங்க தயாரா????????

நாகை சிவா said...

உங்க முயற்சி நல்ல முறையில் நடக்கட்டும்.. விழிப்புணர்வு ஏற்படட்டும்.

Anonymous said...

Abortions linked to breast cancer again
(WHOEVER MADE ABORTIONS IN THEIR LIFE,SHOULD GO FOR CHECKUP)
A new study shows that abortions can be classified as carcinogens, because the number of breast cancer cases can be predicted reasonably accurately based on the number of abortions in a given population.
The study, "The Breast Cancer Epidemic: Modeling and Forecasts Based on Abortion and Other Risk Factors," was done by Patrick S. Carroll of London-based research institute PAPRI and the results were published in the Journal of American Physicians and Surgeons this week.
It shows, that among risk factors, abortion is the "best predictor of breast cancer." The results show that countries with higher abortions rates, such as England and Wales, higher breast cancer incidence is reported. "Where abortion rates are low (i.e. Northern Ireland and the Irish Republic) a smaller increase is expected," the study said.
Karen Malec, of the Coalition on Abortion/Breast Cancer, works to publicize such links in the group's battle against breast cancers.
The results, she told WND, "weren't a surprise at all."
"Actually women have the right to be told this particular research and the biology supports what we know about female biology during pregnancy," she said. "Women should be told – especially before the birth of a first child – abortions are highly, highly, carcinogenic."
Carroll used a mathematical model to develop forecasts for the numbers of breast cancers in several countries based on abortion, and found that when matched with the actual numbers of cases later reported, the forecasts were very accurate
"The forecast predicted 100.5 percent of the cancers observed in 2003, and 97.5 percent of those observed in 2004," the study reported.
"It's time for scientists to admit publicly what they already acknowledge privately among themselves – that abortion raises breast cancer risk – and to stop conducting flawed research to protect the medical establishment from massive … lawsuits," Malec said.
Malec has been among those critical of studies that appear to disprove a link between abortion and breast cancer, noting that such studies many times are set up to reveal what those researchers choose to have as results.
The Carroll study concluded that, "The increase in breast cancer incident appears to be best explained by an increase in abortion rates, especially nulliparous abortions, and lower fertility."
The results included that, "The South East of England has more breast cancer than other parts of the British Isles. It also has the highest abortion Rate. Ireland has the lowest reate of breast cancer and the lowest abortion rate."
"We have had sufficient evidence to support an abortion-breast cancer link, through biological, epidemiological and experimental evidence … since the 1980s," Malec told WND.
"They knew it back then, but nobody told women that this research was even going on," she said.
Her coalition, which was founded to protect the health and save the lives of women by educating and providing information on abortion as a risk factor for breast cancer, regularly confronts supporters of abortion, whose work denies such a connection.
"They're very wealthy. It's a money industry, just like tobacco," she told WND.
"A woman who has had an abortion is at risk for breast cancer," she continued. "It's [the research] showing that the researchers can predict, they can forecast the breast cancer rates in nations that have accurate statistics on induced abortions using their particular mathematical models. They can forecast what the breast cancer rates are going to be in nations that have adequate data."
But she said it's not hopeless for those who have had abortions.
"There are things women can do to bring down the risk," she said, including having a child. "Increased child bearing, starting at a younger age, this is the very best way to prevent breast cancer."
WND earlier reported when a study, "Induced and Spontaneous Abortion and Incidence of Breast Cancer Among Young Women," by Karin Michels of Harvard Medical School and others, was published in the Archives of Internal Medicine. It found negligible connections between abortion and breast cancer.
But an expert said it essentially was meaningless.
"The average age of diagnoses of breast cancer in America is 61 years old," concluded Andrew Schlafly, general counsel for the Association of American Physicians and Surgeons. "But the average age of participants in this study was only 42 years old, too young for the average person to develop breast cancer.
"This study is as meaningless as drawing conclusions about heart disease by looking at teenagers," he said.
He also said that particular study "deliberately excluded women who had had abortions and then died from breast cancer. … So those who were hurt most by their abortions were excluded, and this skewed the results towards a claim that abortion is safe."
As WND also has reported, many such studies indicating a lack of connection have been debunked for a lack of scientific integrity.
Dr. Joel Brind's results were published several years ago in the Journal of American Physicians and Surgeons. Brind, Ph.D. and president of the Breast Cancer Prevention Institute, had updated a similar analysis he completed in 1996.
In his essay, Brind addressed 10 separate studies conducted between 1996 and 2005 – studies used by those who deny a link between induced abortion and cancer – pointing out problems with the each study's methodology. He asserts those problems skew the results toward the denial of a causal connection between abortion and breast cancer, also known as the ABC link, making them thoroughly unreliable.
The basic biology underlying the ABC link boils down to the fact that breast cancer is linked to reproductive hormones, particularly estrogen. At conception, a woman's estrogen levels increase hundreds of times above normal – 2,000 percent by the end of the first trimester. That hormone surge leads to the growth of "undifferentiated" cells in the breast as the body prepares to produce milk for the coming baby.
Undifferentiated cells are vulnerable to the effects of carcinogens, which can give rise to cancerous tumors later in life. In the final weeks of a full-term pregnancy, those cells are "terminally differentiated" through a still largely unknown process and are ready to produce milk. Differentiated cells are not as vulnerable to carcinogens.
However, should a pregnancy be terminated prior to cell differentiation, the woman is left with abnormally high numbers of undifferentiated cells, therefore increasing her risk of developing breast cancer.
Malec told WND "gatekeepers" in organized medicine have continued to maintain the appearance of an absence of links, and key leaders of the National Cancer Institute, which has helped fund such studies, previously have editorialized against studies confirming such a link.

இராம்/Raam said...

Nice....


Thanks a lot mam to put a valuable post.

தருமி said...

doctor,
இதன் முதல் அறிகுறிகள் யாவை? பெண்கள் தாங்களாகவே ஓரளவாவது முதலிலேயே தெரிந்து கொள்வதற்குரிய வழிகள் உண்டு என்று வாசித்த நினைவு. அதைப் பற்றியும் கொஞ்சம் சொன்னால் உதவியாயிருக்குமே.

மங்கை said...

ஆஹா...டாக்ட்ரம்மா..இந்தப் பதிவ எப்படி நான் விட்டேன்...

மேமோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தும் செய்யாமல் இருக்கேன்..சோம்பேரித்தனம்...ம்ம்ம்

என்னுடன் பணி புரியும் ஒருவரின் குடும்ப பெண்..26 வயதே.. பல் வலி என்று அதை பிடுங்கிய பின்னால்..வலி குறையாமல் இருக்கவே.. ஒரு மாதம் கழிச்சு பையோப்ஸி எடுத்து பார்த்ததில் கேன்ஸர்னு தெரியவந்துச்சு...பெரிய அதிர்சி..அதுவும் third stage னு சொல்லி அறுவை சிகிச்சை கூட பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க..
பின்னர் மேக்ஸ் க்ரூப்ஸ் ஆப் ஹாஸ்பிடல்ல அறுவகைச் சிகிச்சை செய்யலாம்னு சொல்லி, நேற்று தான் நல்ல படியா முடிஞ்சது..10 நாட்களில் அந்தப் பெண்ணுக்கு என்ன என்ன நடந்து விட்டது..ம்ம்ம்

தென்றல் said...

பதிவுக்கு நன்றி, டாக்டர் !

அபி அப்பா, மொழி பெயர்ப்புக்கு நன்றி!