Sunday, August 5, 2007

சென்னை வலைப்பதிவர் பட்டறை...இன்னும் கொஞ்சம்...!!!



7 comments:

கண்மணி said...

போட்டோ மட்டும் போட்டா போதுமா
யாரு என்ன ஊரு சொல்ல வேண்டாமா.....

அபி அப்பா said...

அதானே! தருமி சார் தெரியுது! அவர் பக்கத்திலே சிபியா?

கோபிநாத் said...

\\அபி அப்பா said...
அதானே! தருமி சார் தெரியுது! அவர் பக்கத்திலே சிபியா? \\

இல்ல "தல" அது "தள" இல்ல

delphine said...

தருமி சார் பக்கமிருப்பது 'தள' யும் இல்ல 'தல' யும் இல்ல. ... நம்ப காசி ஆறுமுகம் (blogdesam portal)from Kovai

✪சிந்தாநதி said...

blogdesam portal மட்டும் இல்லை. தமிழ்மணம் திரட்டியை உருவாக்கியவரே காசி ஆறுமுகம் தான்.பின்னர் TMI நிறுவனம் அவரிடமிருந்து வாங்கியது.

தருமி said...

அவருகூட இருந்து நிழல்படம் எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். ரொம்ப நன்றி, டெல்பின்.

அபி அப்பா, கோபிநாத்,
இன்னைக்கி நாம் இப்படியெல்லாம் எழுதுறதுக்கு ஆதாரமா இருந்த ஆளுங்க அவர்! தமிழ்மணம் ஆரம்பிச்ச காசிக்கு என்றும் என் நன்றி.

out of sight; out of mind அப்டின்னு சொல்லுவாங்க.. !

அபி அப்பா said...

ஆமாம் தருமி சார்! திரு.காசி அவர்களுக்கு மிக்க நன்றி!