Friday, August 24, 2007

ஒரு வீக் எண்ட் பதிவுதான்.!

எங்க absent minded professor இன்றைக்கு எங்களை ஒரு வழியாக்கிவிட்டார்.
சுனாமி மாதிரி வந்தார்...ஒரு பேஷண்ட் பார்த்தார்....
அதற்குள் I.C.U.-லிருந்து ஒரு போன் ....லிப்ட்டுக்கு கூட காத்திருக்காமல் அடுத்த இரண்டாவது நிமிடம் I.C.U......
நிறைய நேரம் புரபசரை காணவில்லையே என்று secretary-க்கு கவலை.....
எப்பொழுதும் போல் செல் போனில் தேடல்...
ஆஹா எங்க புரபசர் ஒரு பொடி நடையா வீட்டுக்கே போய் சேர்ந்துவிட்டார்.....
நடந்தது இதுதான்...
இன்றைக்கு டாக்டரின் கார் டிரைவர் லீவு. ஆகவே அவரே தனியா காரை ஓட்டிவிட்டு வந்தார்.. காரையும் மறந்து பேஷண்டையும் மறந்து வீட்டுக்கு போய் விட்டார்...
ஆனால் இந்த வயதிலும் இவ்வ்வ்வ்வ்வ்வளவு சுறுசுறுப்பாக யாரையும் பார்க்க இயலாது...
OK. Have a safe week end! safe Driving too!

10 comments:

Thekkikattan|தெகா said...

ஹா... ஹா... ஹா, ஓ! மேன், இருந்தாலும் உங்க ஞாபக மறதி டாக்டருக்கு கொஞ்சம் ஞாபக மாறதி ஜாஸ்திதான்.

அவரு பேரு என்ன, ஏதாவது எனக்கு மருத்துவம் பார்க்கணுமின்னா... எதுக்கும் அவரு பேரை தெரிஞ்சு வைச்சுக்குவோமின்னுதான் :-))

.:: மை ஃபிரண்ட் ::. said...

:-)))


உங்க ப்ரோபசர் என்னை போலவே ரொம்ப ஞாபக மறதியா இருக்கார். ;-)

மங்கை said...

அப்பா!..நானே பரவாயில்லை டாக்டரம்மா...:-)))

siva gnanamji(#18100882083107547329) said...

ஹாஸ்பிடலில் செல்போன் பயன்படுத்தலாமா?

ஒருவேளை எல்லோருமே absent minded தானா?

delphine said...

தெகா! my friend , மங்கை,
நாம்ப எல்லோருமே ஞாபக மறதி உள்ளவர்கள்தான். ஆனால் இவ்வளவு அதிகமா நான் பார்த்ததே இல்லை.

delphine said...

சிஜி..செல்போன் வைத்திருக்கலாம். அதுமூலம்தான் டாக்டர்கள் எங்கு இருக்கிறார்களென்று சீக்கிரம் கண்டுபிடிக்க முடிகிறது. we have to keep it in silent mode when we go into the consultation and in the ICU.

.:: மை ஃபிரண்ட் ::. said...

//செல்போன் வைத்திருக்கலாம். we have to keep it in silent mode when we go into the consultation and in the ICU. //

ஆனால், செல்போனில் இருந்து வெளியாகும் ரேடியேஷன் வேவ் (radiation wave) மெடிகல் சம்பந்தப்பட சில சாதணங்களின் wave-ஐ டிஸ்டர்ப் செய்யும் என்பதுனாலதானே நம்மை செல்போன் off பண்ண சொல்றாங்க ஹாஸ்பிட்டல்ல? :O

கோபிநாத் said...

அவரு புண்ணியத்துல நல்லா சிரிச்சேன் :))))

அபி அப்பா said...

உங்க புண்ணியத்துல வாய் விட்டு சிரிச்சேன்! இன்னிக்கு அவர் தங்கமணி "என்ன செக்ரட்டரி கிட்ட சண்டையா சீக்கிரம் வந்துட்டீங்க"ன்னு கேட்டிருப்பாங்க:-)

அபி அப்பா said...

உங்க புண்ணியத்துல வாய் விட்டு சிரிச்சேன்! இன்னிக்கு அவர் தங்கமணி "என்ன செக்ரட்டரி கிட்ட சண்டையா சீக்கிரம் வந்துட்டீங்க"ன்னு கேட்டிருப்பாங்க:-)