Sunday, August 5, 2007

தமிழ் வலைபதிவு பட்டறை- சில காட்சிகள்...





17 comments:

மங்கை said...

பட்டறை நல்லா நடப்பது சந்தோஷம்..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்... உழைப்பு வீன் போகவில்லை...

delphine said...

ஆஹா ... pictures நல்லாவே வந்துருக்குது..

அபி அப்பா said...

அட்டா சக்கை டாக்டர் என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு!:-))

மங்கை said...

டாக்டரம்மா...அபி அப்பா சொன்ன மாதிரி பயங்கர ஸ்பீடு தான்.. சுடச் சுட குடுத்திட்டீங்க...:-))

delphine said...

என்னா ஸ்பீடா..?? ஹ்ம்ம்ம். upload ஆகும் வரை எனக்கு நம்பிக்கையே இல்லை..

மாயா said...

thanks . . .

மின்னுது மின்னல் said...

delphine said...
ஆஹா ... pictures நல்லாவே வந்துருக்குது..
///

:)

மின்னுது மின்னல் said...

மங்கை said...
பட்டறை நல்லா நடப்பது சந்தோஷம்..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்... உழைப்பு வீன் போகவில்லை...
//

ரிப்பீட்டேய்

கண்மணி said...

அட்ரா சக்கை
பூனை மாதிரி இருந்துகிட்டு [பயமாம்] பட்டறைக்கு போனதோட இல்லாம சுடச் சுட பதிவா ம்ம்ம்ம்ம்ம்ம்
நாங்க ஒத்துக்க மாட்டோம்.
உங்க கோணத்துல பட்டறை பற்றி வீட்டைவிட்டு கிளம்பியதிலிருந்து திரும்பியது வரை போடனும்.

துளசி கோபால் said...

கண்மணி சொன்னதுக்கு ரிப்பீட்டேய்......

முத்துலெட்சுமி said...

கண்மணியின் பின்னூட்டத்தை
நான் மறுமொழிகிறேன்..:)

கோபிநாத் said...

\\மங்கை said...
பட்டறை நல்லா நடப்பது சந்தோஷம்..
வாழ்த்துக்கள் அனைவருக்கும்... உழைப்பு வீன் போகவில்லை..\\\


ரீப்பீட்டேய் ;-)))))

கோபிநாத் said...

\\கண்மணி said...
அட்ரா சக்கை
பூனை மாதிரி இருந்துகிட்டு [பயமாம்] பட்டறைக்கு போனதோட இல்லாம சுடச் சுட பதிவா ம்ம்ம்ம்ம்ம்ம்
நாங்க ஒத்துக்க மாட்டோம்.
உங்க கோணத்துல பட்டறை பற்றி வீட்டைவிட்டு கிளம்பியதிலிருந்து திரும்பியது வரை போடனும். \\


ஆமா.ஆமா..ஆமா...
(கண்மணி அக்கா நீங்க சொல்லிக் கொடுத்தை சரியாக சொல்லிட்டேன்)

கோபிநாத் said...

\\துளசி கோபால் said...
கண்மணி சொன்னதுக்கு ரிப்பீட்டேய்......

August 5, 2007 3:44 AM


முத்துலெட்சுமி said...
கண்மணியின் பின்னூட்டத்தை
நான் மறுமொழிகிறேன்..:) \\


ஆஹா...நீங்களுமா!!!

வாழ்க ரீப்பிட்டேய்

வாழ்க ரீப்பிட்டேய்

அருட்பெருங்கோ said...

பட்டறை போனதுமே நீங்களும் படம் காட்டுறீங்க பாத்தீங்களா :)

காட்டாறு said...

நன்றி!

SP.VR.சுப்பையா said...

அடடே, நீங்களும் சென்றிருந்தீர்களா?