Tuesday, July 24, 2007

நீர்ஜா மலிக்...... 10 commandments of a cancer survivor to combat disease
நீர்ஜா மலிக் -க்கு மார்பில் கான்சர் இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்ட

போது அவருக்கு வயது 44. கையில் ஏழு வயது

இரட்டைக் குழந்தைகளுடன்

அவர் மும்பைக்கும் சென்னைக்குமாக வைத்தியத்திற்கு

அலைந்த போது மும்பையில் ஒரு

கேன்சர் சப்போர்ட் க்ரூப் உதவினார்கள்.

எல்லாவித சிகிச்சைகள் (கீமோ தெரப்பி & ரேடியேஷன் )

முடித்த பிறகுதான் அவருக்கு கேன்சர்

வந்தவர்கள் எவ்வளவுக் கஷ்டப்படுகிறார்கள்

என்பது தெரிய வந்தது.

நாம் பட்ட கஷ்டங்களைத் தானே

மற்றவர்களும் அனுபவிப்பார்கள் என்று நினைத்த அவர்,

அவர்க்ளுக்காக ஒரு சப்போர்ட் க்ரூப்பை

சென்னையில் நிறுவினார். (Apollo cancer support group).


2004-ல்

மீண்டும் அவருக்கு cancer அட்டாக் ஆன போது மிக

தைரியமாக வாழ்க்கையை எதிர் கொண்டார்.

முதலில் அடையார் cancer institute-ல் உள்ள

மக்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்தவர்,

அதன் பிறகு பலதரப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு

சென்றார். எப்பொளுதும் சிரித்த முகத்துடன்,

குடும்ப BUSINESS- , சமூகத்தொண்டையும் சரியானபடி

BALANCE செய்து, சமூக சேவை செய்துக்கொண்டிருக்கும் நீர்ஜா

உண்மையிலே ஒரு அபூர்வமான பெண் தான்.

Fighting the big C

Neerja evolved these survival commandments:

  • Cancer is just a word, nothing more nothing less.

  • Begin to respect and love your chemotherapy, radiation and other treatments. They are your friends and companions. If they take a toll, they also are most generous in the favours they bestow on you.

  • You should not regard your cancer as the sum total of your life but merely a part of it.

  • You should learn all the details of your disease, its diagnosis, its prognosis and its treatment. This way you will learn to cooperate with your doctors intelligently and knowledgeably.

  • You should give comfort in every possible way to your fellow sufferers, you should give them hope where there may be none. Only in hope is their salvation.

  • Do not surrender to cancer, instead fill your life with every moment of joy.

  • Express your feelings openly to your loved ones as they too need comforting and re-assurance.

  • By all means you should maintain your sense of humour and laughter as it lightens the heart and hastens your recovery.

  • If you fear your disease, it will grow and grow but if you face this fear, it will disappear.


13 comments:

வடுவூர் குமார் said...

கடைசியாக சொன்னது தான்,சும்மா நச்சுன்னு இருக்கு.
"Face it without Fear"

கோபிநாத் said...

நீர்ஜா மலிக் அவர்களுக்கு என் பாராட்டுகள்...வணக்கங்கள்

\\Cancer is just a word, nothing more nothing less\\

சூப்பர்..

அருமையான பதிவு...நன்றிம்மா ;-)

அபி அப்பா said...

நீர்ஜா மலிக் கண்டிப்பா பாராட்டப்பட வேண்டியவர்! ஆனாலும் மனசுக்கு கஷ்டமா இருக்கு!

delphine said...

நன்றி குமார்... i always see her smiling.. and only a few days back she told me her story.

Thekkikattan|தெகா said...

Until a situation corner us, we do not seem to realize, how productive and powerful we are within!!

Nice one! thanks.

காட்டாறு said...

அருமையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி!

//You should learn all the details of your disease, its diagnosis, its prognosis and its treatment. This way you will learn to cooperate with your doctors intelligently and knowledgeably.
//

சொல்வதற்கு வருந்த வேண்டாம். இந்தியாவில் பொறுமையாக நம் நோயைப் பற்றி சொல்லும் மருத்துவர்கள் எத்தனை பேர்? இந்நோய் படித்தவர், வசதியானவர் என்று பார்ப்பதில்லையே. அப்படியிருக்கையில் மருத்துவர் விரிக்கவில்லையெனில், அறிந்து கொள்வதெப்படி?

மேலை நாடுகளில் இதெற்கென கவுன்சிலிங் மற்றும் இதர வகுப்புகள் நடத்தப் படுகின்றன. நம் நாட்டிலும் இருந்தால் ஒரு பதிவாய் சொல்லுங்களேன். வசதியாக இருக்கும்.

சிவபாலன் said...

டாக்டர்,

நீர்ஜா மலிக்கு பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!

பகிர்வுக்கு மிக்க நன்றி!

துளசி கோபால் said...

ஒரு கேன்ஸர் நோயாளியைப் பக்கத்துலே இருந்து பார்த்த அந்த 3 மாசம்................

என்னென்னவோ நினைக்குது மனசு. (-:

நீரஜாவுக்கு வாழ்த்து(க்)கள்.

வாசன் said...
This comment has been removed by the author.
delphine said...

கோபி & அபி அப்பா நன்றி... எனக்குத்தான் இங்க உட்கார்ந்துக்கிட்டு இதெல்லாம் பார்க்க மனசு ரொம்ப சங்கடமா இருக்கு..

delphine said...

Until a situation corner us, we do not seem to realize, how productive and powerful we are within!!///
yes. theka.

delphine said...

மேலை நாடுகளில் இதெற்கென கவுன்சிலிங் மற்றும் இதர வகுப்புகள் நடத்தப் படுகின்றன. நம் நாட்டிலும் இருந்தால் ஒரு பதிவாய் சொல்லுங்களேன். ///
இங்கு நான் வேலை பார்க்கிற இடத்தில் உண்டு.. புற்று நோய்க்கு மாத்திரமல்ல தீவிர சிகிச்சையில் இருக்கும் ஏனைய நோயாளிகளின் சொந்தக்காரர்களுக்கும் செய்கிறார்கள்.
நேரமின்மையால்தான் நிறைய எழுத முடியலை.. முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.. காட்டாறு

delphine said...

சிவ பாலன் & துளசி நன்றி..
துளசி வியாதின்னு வந்திட்டா.. வாழ்க்கையின் தரமே மாறி போய்விடுகிறது.