Wednesday, June 27, 2007

வாழ்க்கையில்..

வாழ்க்கையில் எத்தனையோபேரை நாம் சந்திக்கிறோம்.. ஒரு சிலரை நமக்குப்பிடித்து போய்விடுகிறது... ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும் பிடிக்காது போய்விடுகிறது. எத்தனையோ தடவை இதற்கு விடை தேடி தோல்விதான் .. நான் மட்டுமல்ல ... என்னை மாதிரி நிறைய பேர் உண்டு....சில சமயம் கெட்டவர்களென்று தெரிந்தே அவர்களிடம் ஓவராக பேசுவோம். அதன் பிறகு வம்பில் மாட்டிக்கொள்வோம்..
என் நண்பி ஒருத்தி இப்படி மாட்டிக்கொண்டு "வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்பா" என்று சொல்லி உதறி விட்டுப்போய்விடுவாள். சில சமயங்களில் இது ஒரு நல்ல பிலாசபி என்றே தோன்றும். சரி! இப்படி பினாத்துவது சரிதானா என்று தோன்றுகிறது. ஏதாவது உருப்படியா எஷுத முடியுதா என்று பார்ப்போம்.

3 comments:

கோபிநாத் said...

\\பார்ப்போம்.\\

ஆஹா...உங்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை என்ன "பார்ப்போம்" தானா?

delphine said...

கோபி தம்பி நன்றி. இந்த 'பார்ப்போம்' என்னுடைய ட்ரேட் மார்க் ' .. . இது எப்படியிருக்கு?

Thekkikattan|தெகா said...

சரி, சரி பார்ப்போம்... உங்களால் முடியும் யம்மோ, யம்மோ... வுமக்குள் இருக்கும் உங்களை நம்பி :-))

ஹும்... ஹும்ம்... இப்பத்தான் ச்சூடு பிடிக்க ஆரம்பிக்குது எஞ்சின் ...