Wednesday, June 27, 2007

அடுத்து என்ன?

ஒரு பதிவு தத்தக்கபிக்க என்று எழுதியாகிவிட்டது. ஆனால் இன்னும் யாரிடமும் இது பற்றி சொல்லவில்லை. தேன்கூடு விற்குள் நுழைய வேண்டுமானல் மூன்று பதிவாது எழுதி இருக்க வேண்டுமாம். அப்படியானால் தான் recognize பண்ணுவார்கள் போலும். எங்கே! ஒன்றுக்கே முடியவில்லை.. பார்ப்போம்! "முயற்சி திருவினையாக்கும்" .
இரண்டு நாட்களாக முயற்சி செய்து முடிந்தது இவ்வளவுதான்...

2 comments:

கோபிநாத் said...

\\"முயற்சி திருவினையாக்கும்" .\\\

அட பதிவுக்கு சூப்பர் தலைப்பு....ம்ம்ம்...கலக்குங்க ;))

முத்துலெட்சுமி said...

நல்வரவு...நிஜமாவே தலைப்பு நல்லாருக்குன்ங்க இப்படி ந்ல்லா கேட்சியா...வச்சாத்தானே எங்க இன்னம் எனக்கு இந்த திறமை வரலையே?:(